குறிச்சொற்கள் ஹிரண்யதனுஸ்
குறிச்சொல்: ஹிரண்யதனுஸ்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34
பகுதி ஏழு : பூநாகம் - 4
விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66
பகுதி ஒன்பது : பொன்னகரம்
அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64
பகுதி ஒன்பது : பொன்னகரம்
அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் "படையா?" என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு "படையா வருகிறது?"...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63
பகுதி ஒன்பது : பொன்னகரம்
துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே...