குறிச்சொற்கள் ஹரிசேனன்
குறிச்சொல்: ஹரிசேனன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10
நூல் இரண்டு : கானல்வெள்ளி
மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6
பகுதி இரண்டு : கானல்வெள்ளி
அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
கிருஷ்ண துவைபாயன வியாசர் வந்து அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் பீஷ்மர் அரண்மனைக்கு அருகிலேயே செல்லவில்லை. அப்போது அவர் அஸ்தினபுரிக்கு அருகே இருந்த குறுங்காட்டில் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
பகுதி ஆறு : தீச்சாரல்
காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
பகுதி ஆறு : தீச்சாரல்
அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16
பகுதி மூன்று : எரியிதழ்
ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த...