குறிச்சொற்கள் ஸ்ரீதமர்
குறிச்சொல்: ஸ்ரீதமர்
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52
ஏழு : துளியிருள் - 6
இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்”...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50
ஏழு : துளியிருள் – 4
“அவன் என்ன சொன்னான்?” என்று பானு கேட்டான். அபிமன்யூ “இல்லை, மூத்தவரே. அதைப்பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. நான் வந்தது தங்களிடம் சிலவற்றை உரைப்பதற்காகவே” என்றான்....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49
ஏழு : துளியிருள் - 3
அரண்மனைக்குள் அபிமன்யூவும் பிரலம்பனும் நுழைந்தபோதே ஸ்ரீதமர் அவர்களைக் காத்து நின்றிருந்ததுபோல இரு கைகளையும் நீட்டி விரைந்து வந்து அபிமன்யூவின் வலக்கையை பற்றிக்கொண்டார். அவன் முகமன் உரைத்து தலைவணங்குவதற்குள்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9
மூன்று : முகில்திரை - 2
பிரலம்பன் வந்து அபிமன்யூவின் அறைவாயிலில் நின்று வணங்கினான். அபிமன்யூ விழிதூக்கியதும் “படைத்தலைவர் அறையில் இருக்கிறார். தங்களை வரச்சொல்லி ஆணை வந்துள்ளது” என்றான். அபிமன்யூ எழுந்து குழல்கற்றைகளை நீவி...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8
மூன்று : முகில்திரை - 1
யாதவ நிலம் முழுக்க பகலிலும் இருள் மூடிக்கிடப்பதாக அபிமன்யூவுக்குத் தோன்றியது. பிரலம்பனிடம் “என்ன இது? இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் தன் புரவியைத் தட்டி...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
பகுதி ஐந்து : தேரோட்டி – 31
“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64
பகுதி ஐந்து : தேரோட்டி - 29
அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60
பகுதி ஐந்து : தேரோட்டி - 25
காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59
பகுதி ஐந்து : தேரோட்டி – 24
தெற்கே சேரநாட்டிலிருந்து துவாரகைக்கு கொண்டுவரப்பட்டது சுப்ரதீபம் என்னும் வெண்களிறு. துவாரகையின் துறைமுகத்திற்கு வந்த தென்கலம் ஒன்றின் நடைபாதையின் ஊடாக தலையை ஆட்டியபடி ஆவலுடன் நடந்து வந்த...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53
பகுதி ஐந்து : தேரோட்டி – 18
காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக...