குறிச்சொற்கள் ஸ்பிடி சமவெளி
குறிச்சொல்: ஸ்பிடி சமவெளி
ஸ்பிடி சமவெளி
நாளைக்காலை ஒன்பது மணி விமானத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து காரில் இமாச்சலப்பிரதேசம் சென்று ஸ்பிடி சமவெளிக்கு ஒரு மலைப்பயணம் மேற்கொள்கிறோம். வழக்கமான கூட்டம்தான்.
ஸ்பிடி சமவெளிக்குச் செல்லலாம் என்று கண்டுபிடித்துச் சொன்னது கிருஷ்ணன்....