குறிச்சொற்கள் வேள்விமுகம்
குறிச்சொல்: வேள்விமுகம்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5
பகுதி ஒன்று : வேள்விமுகம்
குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4
பகுதி ஒன்று : வேள்விமுகம்
சர்பசத்ரவேள்விப்பந்தலில் பெருமுரசம் தொலைதூர இடியோசை போல முழங்க, மணிமுடி சூடி உள்ளே நுழைந்தபோது ஜனமேஜயன் தன் இளமைக்கால நினைவொன்றில் அலைந்து கொண்டிருந்தார். அவரும் தம்பியர் உக்ரசேனனும் சுருதசேனனும் பீமனும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3
பகுதி ஒன்று : வேள்விமுகம்
குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2
பகுதி ஒன்று : வேள்விமுகம்
வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
பகுதி ஒன்று : வேள்விமுகம்
வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன்...