குறிச்சொற்கள் வெள்ளை யானை

குறிச்சொல்: வெள்ளை யானை

கொல்லும் வெண்மை

  வெள்ளையானை வாங்க வெள்ளை யானை நாவலின் கரு எனக்கு உருவானது அமெரிக்காவில் வால்டன் ஏரியின் கரையில் நின்றுகொண்டிருந்தபோது. அது என் இலட்சியச் சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சனின் நிலம். தோரோ தங்கியிருந்த குடில் அருகேதான்...

வெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்

https://youtu.be/aIfwbEvXtwo வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்து! கடந்த சில நாட்களில் வெள்ளை யானை நாவலை முழுதுமாகக் கேட்டு முடித்தேன். கிராமத்தானின் குரல் உங்களது குரலாகவே ஒலித்தது. நீங்கள் பேசுவது போலவே சகர உச்சரிப்புகளைச் ச்சகரமாக அழுத்துவது...

வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி ஜெ, உங்கள் ஐரோப்பா பயணம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். புகைப்படங்களைக் கண்டேன். குளிரில் ஒரு எஸ்கிமொ குடும்பமாக மாறிவிட்டீர்கள் போல! நேற்றும் முன்தினமும் அலுவலக பயணத்தில் இருந்ததனால் PEN/Heim...

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

வெளியே உறைநிலைக்கு கீழே எட்டு பாகை குளிரில் வெண்பனி பொருக்குகள் உதிர்ந்துகொண்டிருக்கையில், இரவு பதினெட்டு மணி நேரம் நீளம் கொண்டதாக இருக்கையில், ஆர்ட்டிக் வட்டத்தில் Rovaniemi எனும் ஊரில் அமர்ந்து இச்செய்தியை வாசிக்கையில்...

வெள்ளை யானை, கடிதம்

அன்புள்ள ஆசிரியர்க்கு, வெள்ளை யானை சித்தரிப்பது இந்திய வரலாற்றின் மறந்து போன  மிக இருண்ட  ஒரு பக்கத்தை. இதை பற்றி அறிந்த சிலருக்கும் அது வரலாற்றின் ஒரு பக்கமாகத்தான் இருந்திருக்கும். இதன் வரலாறு பரவலாக்கப்...

வெள்ளையானை பற்றி…

கடந்த இரண்டு நாட்களாக ஜெயமோகனின் நாவலான "வெள்ளை யானை" வாசித்தேன். மீள் வாசிப்பு. அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலிலிருந்து "வெள்ளை யானை" நாவலை எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன். ஐஸ் ஹவுஸ் போராட்டம்....

வெள்ளையானையும் ஒடுக்குமுறையும்

அன்புள்ள ஜெ, தங்களின் "வெள்ளை யானை" நாவலை வாசித்தேன். நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் மக்களின் முதல் உரிமை போராட்டமும், இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேலை நிறுத்தமும் சொல்லும் நாவல். 1870-களில் நடக்கும் சம்பவங்களாக நாவல் செல்கிறது. அப்பொழுது...

வெள்ளையானை-கடிதம்

நாவலின் பெயரை நண்பர் ஒருவரின் பதிவில் முதலில் பார்த்ததும் “அடர்ந்தகாடு... அதில் நிறைய யானைகள்.. ஒன்று மட்டும் கொம்பன் போல வெள்ளை யானை...” இப்படியாக என் கற்பனை குதிரையை ஓட்டிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு...

வெள்ளையானை- சரவணக்குமார் கணேசன்

வெள்ளையானை வாங்க அடிமைகள் - இந்த சொல்லை இப்போது பயன்படுத்தும் போது, நமக்கு தொடர்பில்லாத, ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றியதாகவோ... தற்கால சூழலில் நாகரீகம் குறைவான சொல்லாகவும் கருதப்படலாம்... எந்த சூழ்நிலையிலும் வலியவர் ஆக...

வெள்ளையானை – இர.மௌலிதரன்

வெள்ளையானை வாங்க நாம் இதுவரை அறிந்திராத ஒரு வரலாறு அல்ல. நாம் அறிந்திடக்கூடாது என்று திட்டவட்டமாக சில பிரிவுகளால் மறைத்து வைக்கப்பட்ட வரலாற்றை மிக துல்லியமாக சரித்திர சான்றுகளுடன் ஒரு புனைவின் வழியே...