குறிச்சொற்கள் வெண்முரசு
குறிச்சொல்: வெண்முரசு
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள நண்பர்களுக்கு
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால்...
விஷ்ணுபுரமும் வெண்முரசும்
அன்பின் ஆசிரியருக்கு,
திசம்பர் மாதம் நடைபெற்ற விஷ்ணுபுர விழாவில் என் பெற்றோரும் வந்திருந்தனர். கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இலக்கியம் பற்றிய பெரிய அறிமுகமோ தொடர் வாசிப்போ இல்லாதவர்கள். ஆனால் நான் வாசிக்கத்...
வெண்முரசு வாசிப்பது.
வெண்முரசு விவாதங்கள் இணையதளம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
தினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி கொண்ட நாள் முதல்...
நீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு
சென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு...
மகாபாரதம் பூர்வகதை
அன்புள்ள ஜெயமோகன்,
நலம். நாடலும் அதுவே.
வியாசரின் பாரதத்தில் இதுவரை எழுதியவற்றை “மகாபாரதம் பூர்வகதை” என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன்.
https://kesavamanitp.blogspot.in/2018/02/blog-post_8.html
அன்புடன்,
கேசவமணி
**
அன்புள்ள கேசவமணி
நூல் கண்டேன். நான் வாசித்தவரை மகாபாரத கதைவிவரிப்புகளில் சிறந்தது, நவீன உரைநடையில் அமைந்தது அ.லெ.நடராஜனின்...
புதுயுக நாவல்
ஜெ
பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்
வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத்...
வாசிப்பு – இருகடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின்...
சலசலப்புகளுக்கு அப்பால்…
ஜெ
சலசலப்புகளில் நான் வேண்டுமென்றே தான் கடுமையாக எதிர்வினை வைத்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ‘அல்லக்கை, அடிவருடி’ கோஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் இதுவரை சீண்டியதில்லை. ஆனால்...
வெண்முரசு தகவல்கள்
வெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள்
பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது.
கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.
ஹரீஷ்
https://docs.google.com/document/d/1whmDwla1ExwpPsJihPDEendKWpcTv8PfY5Yur8CWaWI/pub