குறிச்சொற்கள் வெண்முரசு விழா

குறிச்சொல்: வெண்முரசு விழா

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும்....

விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட "The Mahabharata"...

விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி

நேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு...

வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு

வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

ஒரு சந்திப்பு

ஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph...

விழா- வாழ்த்துக்கள்

https://www.youtube.com/watch?v=zmBcWwxFOW4 மேலாண்மை ஆலோசகர் தேசிகாமணி அவர்களின் வாழ்த்து http://www.youtube.com/watch?v=Usy8Qtpxv9I ராமராஜன் மாணிக்கவேல் வாழ்த்து

வெண்முரசு விழா ஏன்?

வெண்முரசு விழாவைப்பற்றி நான்கு கடிதங்களில் வசையும் ஏகத்தாளமுமாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது ஒரு விற்பனை- சுயமுன்வைத்தல் 'ஷோ’ என்பதுதான் அது. சாராம்சத்தில் அது சரிதான். இவ்விழாவின் நோக்கம் வெண்முரசு நாவல் வரிசையை மேலும்...