குறிச்சொற்கள் வெண்முரசு -புரிதலின் எல்லை
குறிச்சொல்: வெண்முரசு -புரிதலின் எல்லை
வெண்முரசு – புரிதலின் எல்லை
அன்புள்ள ஜெ,
வெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில்...