குறிச்சொற்கள் வெண்முரசு கட்டுரைகள்

குறிச்சொல்: வெண்முரசு கட்டுரைகள்

வெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அத்தியாயங்களில் பெரும் தந்தை வடிவமான தீர்கதமஸ்சின் கதை நிகழ்கிறது. இது முழுமை பெரும்போது எங்கும் வந்து உட்காராத கதையாக, மனதை மேலும் பாரம் கொள்ள செய்வதாக உள்ளது. ஆனால்...

பீஷ்மரின் அறம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு மகாபாரதம் என்பது சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. மாறாக ஒரு அறத்துக்கும், மற்றொரு அறத்துக்கும் இடையேயான போர் என்றே வழங்கப்படுகிறது. இங்கே பீஷ்மரின்...

வெண்முரசில் குலங்களின் நாயகர்கள் – காளிப்ரஸாத்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு தர்மதேவனே சாட்சி சொல்லி சந்திரவம்ச அரசனாகும் யயாதி, அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என்கிற குலவரிசையில் வருகிறான். தன் தவத்தால் தன் ஐந்து சகோதரர்கள் யதி,...

முதற்கனலில் இருந்து…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, முதற்கனல் நாவலைப் படித்து முடித்ததும் எழுதும் கடிதம் இது. தாங்கள் நலம் என நினைக்கிறேன். அதனையே வேண்டுகிறேன். தந்தைக்கும் மகனுக்குமான போரின் முதல் பொறிதான் இந்த கனல் நாவலோ எனத் தோன்றுகிறது. இந்த போர் காலகாலமாக நடந்து...

மழைப்பாடலின் விரிவு

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ மழைப்பாடலை வாசித்து முடித்து இப்போது எழுதுகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்காது, 2014ல் மழைப்பாடலை வாசிக்க ஆரம்பித்து உற்சாகத்துடன் உங்களுக்குப் பதிலெழுதினேன். ஆனால் நாலைந்து அத்தியாயங்களுக்குள் நின்றுவிட்டேன். அதன்பின் வெண்முரசு வாசிக்கவில்லை சுவாரசியமாக...

மழைப்பாடலின் குரல்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ மழைப்பாடலை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். மழைப்பாடல் ஒரு பெரிய பெருக்குபோல அடித்துச் சுருட்டிக் கொண்டுசெல்கிறது.முதலில் அந்தத் தொடக்கம், பாலையில் மழைபெய்யும் காட்சி. மழைவழியாகவே பீஷ்மர் திரும்பி வருகிறார். அஸ்தினபுரி...

முதற்கனல் வடிவம்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, முதற்கனல் புதினத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துவந்தேன். கடைசி இரு பகுதிகளிலும் கதை திடீரென்று திரும்பி உடனடியாக முடிந்துவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். அதன் அமைப்பினை புரிந்துகொள்ள முடியவில்லை. புதினம் நல்ல...

வெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி

வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை   பொழிந்துகொண்டிருக்கும்  இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு.  அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே...

வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

வியாசரின் பாரதத்தில் கிருஷ்ணர் ஒரு சாதாரண அரசியல் ஞானியாகதான் முன்வைக்கப்படுகிறார். பிறகு இந்திய நிலத்தில் தோன்றிய பக்தி இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து விரிவாகி அவரை இந்திய நாகரீகத்தின்...

வெண்முரசில் கனவுகள் – அருணாச்சலம் மகாராஜன்

வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம். வெண்முரசில் கனவுகள் - அருணாச்சலம் மகாராஜன் வெண்முரசு...