குறிச்சொற்கள் வெண்முரசு ஐயங்கள்…

குறிச்சொல்: வெண்முரசு ஐயங்கள்…

வெண்முரசு ஐயங்கள்…

இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...