குறிச்சொற்கள் விஷ்ணுபுர வாசிப்பாளன்
குறிச்சொல்: விஷ்ணுபுர வாசிப்பாளன்
விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இரண்டு வருடங்களுக்கு முன் தங்கள் தளத்தினை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து விஷ்ணுபுரம் பற்றி பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கூடி வந்தது. பத்துநாட்களுக்குள் முதலிரண்டு பகுதிகள் முடித்துவிட்டேன்....
விஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம்
அன்பு ஜெயமோகன்,
1997ல் அகரம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல் முதல் பதிப்பை வாசிப்புக்காகத் தந்துதவிய பு.மா.சரவணன் அண்ணாவுக்கு முதலில் என் நன்றி. அப்பதிப்பின் முன்னுரையிலிருந்து துவங்குகிறேன். மூன்று பக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் முன்னுரை உங்களின்...