குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2022
குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2022
விஷ்ணுபுரம் விழா – சில பதில்கள்
விஷ்ணுபுரம் விழா பற்றி ஒற்றைவரி கடிதங்கள், ஆங்கிலக்கடிதங்கள் ஏராளமாக வந்தன. ஒருசிலர் ஐயங்களையும் கேட்டிருந்தார்கள். தனித்தனியாக ஐயங்களுக்கான பதில்களைச் சொல்ல முடியாமையால் இப்பதிவு. இங்கே விழா பற்றிய பதிவுகளை முடித்துக்கொள்வதனாலும்.
இந்த பதில்கள் பலமுறை...
விஷ்ணுபுரம் விழா கடிதம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். நான் முக்கியமாக விழாவுக்கு வருவது விருதுவழங்கும் சடங்குக்காக அல்ல. அது ஒரு மங்கலவிழா. ஒரு மூத்தபடைப்பாளியை கொண்டாடுவதுதான். அது ஒரு நிறைவை அளிக்கிறது. கிளம்பி வரும்போது ஒரு...
விஷ்ணுபுரம் விழா கடிதம்
அன்புள்ள ஜெ,
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக விஷ்ணுபுரம் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்க்கு இணையாக நண்பர்களைச் சந்திக்கும் நாட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்யும் விழா இது. நோய்க்காலத்துக்குப் பின்பான கடந்தவருட விழாவில்...
விஷ்ணுபுரம் விழா, கடிதம்
அன்புள்ள ஜெ ,
"வெயிலிது வெறும் வெயிலல்ல கடவுளின் அருள்தான் பாரடா" என்ற 'குவெம்பு'வின் வரிகளை உண்மையாக்கும் டிசம்பர் குளிருக்கிடையே வரும் மெல்லிய வெயிலைப் போன்ற சில இதமான நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது...
விஷ்ணுபுரம் விழா 2022, கடிதம்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
"விஷ்ணுபுரம் விருது விழா 2022" - இனிமை ததும்பும் வருடாந்திர இலக்கிய நிகழ்வு. இரு நாட்களையும்...
விஷ்ணுபுரம் விருது விழா கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
முதல் நாள் ராஜஸ்தான் அரங்கில் நுழையும் போது படிக்கட்டில் நின்று ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார் ஜெ....
விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புள்ள ஜெ,
தமிழகத்தின் மாபெரும் இலக்கிய கொண்டாட்டமாக விஷ்ணுபுரம் விருது விழா அமைந்துள்ளது. கடந்த முறை...
விஷ்ணுபுரம் விழா 2022 கடிதங்கள்
அன்பு ஜெ,
வணக்கம்.நலம் விழைகிறேன்.
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா தான் நான் கலந்து கொண்ட முதல் இலக்கியநிகழ்வு. என் முதல் மேடையும் கூட. முதல் நூலான சக்யை வெளியீட்டிற்கு மட்டுமே சென்னைக்கு சென்றேன்.
முதல் நாள்...
விஷ்ணுபுரம் விழா,கடிதம்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புள்ள ஜெ
கடந்த வெள்ளியிரவு ரயிலேறி சனிக்கிழமையன்று விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் நேற்றிரவு...
விஷ்ணுபுரம் 2022, கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை...