குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2020

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2020

விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சென்ற 2020க்க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விருதுகளிலேயே கொண்டாட்டம் இல்லாமல் நிகழ்ந்தது இதுதான். கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகவே கடைப்பிடிக்கப்பட்டன. மதுரையில் ஒரு ஓட்டல் அறையிலேயே விருதுவிழா. ஆனால்...

விஷ்ணுபுரம் விழா- கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். கோவிட்-19 காலத்திற்கு முன்னெரெல்லாம், ஆறு மாதங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரம் விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட்டிற்குப் பதிவு செய்துவிட்டு நானும் ராதாவும் காத்திருப்போம்....

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளி

https://youtu.be/QAZhj0e8LNM விஷ்ணுபுரம் விருதுவிழா 25-12-2020 அன்று நடைபெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 11 ஆவது விஷ்ணுபுரம் விருதை வழங்கினோம். அந்நிகழ்வின் காட்சிப்பதிவு. ஒளிப்பதிவு படத்தொகுப்பு: ஆனந்த் குமார்

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்

https://youtu.be/u5mP6g_3S04 விஷ்ணுபுரம் விருது விழா-2020 அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்தி மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் அளித்தது. சென்ற எட்டு ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருதுவிழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். வைரமுத்து வாசகனாக இருந்த நான் இன்று நவீன இலக்கியவாசகனாக...

விஷ்ணுபுரம் விருது விழா-2020

இந்தமுறை கோவிட் தொற்று காரணமாக விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இருக்காது என்று முன்னரே முடிவுசெய்திருந்தோம். குமரகுருபரன் விருது வழங்கப்பட்டதுபோல அந்த ஊரிலிருப்பவர்களே சென்று வாழ்த்துவழங்கி மீள்வதே திட்டமாக இருந்தது. ஆனால் மதுரையில்தான் விஷ்ணுபுரம்...

சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

https://youtu.be/u5mP6g_3S04 சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு 2020 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இயக்கம் கே.பி.வினோத். ஒளிப்பதிவு ஆனந்த் குமார். இசை ராஜன் சோமசுந்தரம்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுப்புகள்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’, ‘மாபெரும் சூதாட்டம்’, ‘ நள்ளிரவில் சூரியன் ‘  ஆகிய மூன்று தொகுப்புகளில்    அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இவற்றில்...

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – கடலூர் சீனு

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் உலக அளவில் குட்டிக்கதைகளில்  இருந்து முகிழ்த்து கதைகள் என வளர்ந்து கிடைத்தது சிறுகதை எனும் செவ்வியல் வடிவம். அந்த வடிவத்தின் மீது அழகியல் போக்குகள்...

கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்கலாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை...

மதுரையில்…

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இந்த ஆண்டு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு விஷ்ணுபுரம் விருது சற்று உற்சாகம் குறைவாகவே கொண்டாடப்படமுடியும். கோவிட் தொற்று டிசம்பரிலும் தொடரும் என்றே தோன்றுகிறது. சுரேஷ் குமார இந்திரஜித் உடல்நிலைக்குறைவுகளும்...