குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2013
குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2013
விஷ்ணுபுரம் விருது காணொளி – 2013
2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது ஈழப்படைப்பாளி தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டது. அதன் காணொளித் தொகுப்பு. ஒரு மலரும் நினைவு
http://www.youtube.com/watch?v=dajBoXwpf5U
https://www.youtube.com/watch?v=yooE5FkCxLc
விருதுவிழா செய்திகள்
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
ஹிந்து- தமிழ் செய்தி
விருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்
குசும்பன் என்கிற இணையப்பெயரில் இயங்கும் சரவணன் விழா புகைப்படங்களில் செய்த குறும்புகள் , ( முந்தைய பதிவு http://kusumbuonly.blogspot.in/2010/05/10-5-10.html)
மகன் அஜிதனுடன் (தொடர்புடைய பதிவு பந்தி)
இந்த கடைக்கு உண்மையிலேயே மதியம் விடுமுறை விடப்படது :)
வெள்ளையானை-...
விழா பதிவுகள்
இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில்,...
விழா 2013
மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது...
விழா எதிர்வினைகள்
இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ...
விஷ்ணுபுரம் விருது 2013 – புகைப்பட தொகுப்பு
விருது விழா , எழுத்தாளர் வாசகர் கலந்துரையாடல் புகைப்படங்கள்
Vishnupuram award 2013
https://picasaweb.google.com/112702711803427276201/VishnupuramAward2013#
விஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு
முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள்...
இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா
இன்று டிசம்பர் 22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நண்பர்கள் கோவையில் ஏற்கனவே கூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்தும் கூட நண்பர்கள் வந்திருக்கிறார்கள். விவாதங்கள் சிரிப்பு என ஓர் இலக்கியத்திருவிழா....
இன்று கோவை வருகிறேன்
நாளை கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் இன்று காலை கோவைக்கு வருகிறேன்.
இருபத்தைந்தாண்டுக்காலமாக இலக்கிய உலகில் என் அனுபவம் உள்ளது. நினைவுகளில் இன்று தங்கியிருப்பவை படைப்பூக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்த...