குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2012

குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2012

விருதுவிழா உரை – ராஜகோபாலன்

அனைவருக்கும் வணக்கம்! விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான  விருதினைப் பெறும் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு இலக்கிய வட்ட நண்பர்கள்  சார்பில் பேரன்பையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நண்பர்களே! எனது பள்ளி வயதில் நான்...

இளையராஜா

அன்புள்ள ஜெ, இளையராஜா அவர்கள் உங்கள் விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனுபவங்களை எழுதியிருந்தீர்கள். இளையராஜா வெறும் இசையமைப்பாலர் இல்லை. அவர் ஒரு பெரிய வரலாறு. அத்தகையவர்கள் சாமானிய மக்களில் உருவாக்கும் விளைவு என்பதும் அதேபோல...

விஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,

இந்தமுறை விஷ்ணுபுரம் விருது தேவதேவனுக்கு என கடைசியில்தான் முடிவெடுத்தோம். தேவதேவனுக்கு விருது அளிப்பதென்பது என்பது எங்களுக்குப்பெரிய கௌரவம் என்றாலும் அவர் எங்கள் நண்பர் குழுமத்துக்கு மிகநெருக்கமானவர் என்பதனால் அந்தத் தயக்கம். ஏற்கனவே அவரது...

மோகனரங்கன் உரை

தமிழ்க் கவிதை உலகில், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இடையறாத உத்வேகத்துடனும், இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையுடனும் தொடர்ந்து இயங்கி வருபவர் தேவதேவன். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் விரிந்து கிடப்பது...

தினமணி செய்தி

மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள் இசையமைப்பாளர் இளையராஜா கோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின்...

இன்று விஷ்ணுபுரம் விருது விழா கோவையில்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” இன்று கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி...

கோவையில் இளையராஜா தேவதேவன்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில்...