குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் விருது விழா – 2010
குறிச்சொல்: விஷ்ணுபுரம் விருது விழா – 2010
ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்
வெறும் ஐந்தாண்டுகள்தான் ஆகின்றன. நினைவுகளில் அவை எங்கோ உள்ளன. காரணம் சென்ற ஐந்தாண்டுகளாக தொடர்ச்சியாகச் செய்துவரும் பணிகள். பரந்துபட்ட தளங்களில் அல்ல, இலக்கியம் என்னும் ஒரே புள்ளியில் குவிந்து செயல்பட்டிருக்கிறோம். வருடம் ஒரு...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ,
//'ரொம்ப நிறைவா இருக்கு. இவ்ளவு கூட்டம் இவ்ளவு அருமையாக் கவனிக்கிற கூட்டம் பாத்து ரொம்ப நாளாச்சு’ என்றார். ‘விருது எல்லாத்தையும் விட இலக்கியம் வாசிக்க இவ்வளவு இளைஞர்கள் வந்து உக்காந்து நாளெல்லாம்...
விஷ்ணுபுரம் விருது விழா
அன்புமிக்க ஜெயமோகன்
மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முதல் கடிதம் எழுதுகிறேன். முதல் காரணம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதல் முறை தங்களுடன் கைகுலுக்கி என்னை உங்கள் வாசகன் என்று பெருமையுடன் அறிமுகம் செய்துகொண்டது.
இரண்டாவது காரணம்...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்
அன்புள்ள ஜெ
நான் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். அதற்கு முன்னர் உங்கள் அறைக்கும் வந்திருந்தேன். நான் எதுவுமே பேசவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், நான் அதிகமாக நூல்களை வாசித்தவனல்ல. சமீபகாலம்வரை...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்
விஷ்ணுபுரம் விழா குறித்த பல்வேறு பதிவுகள், எனக்கு அனுப்பப்பட்டவை.
விஷ்ணுபுரம் விருது விழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது
விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்தி
பிக்காஸா புகைப்படங்கள்
கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை
ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010
ஆ. மாதவன் அனேகமாக தினமும் ஃபோனில் கூப்பிட்டு ‘நான் சபரி எக்ஸ்பிரஸிலே கோயம்புத்தூருக்கு வாரேன் கேட்டேளா?’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். செல்லில் அவர் பெயரை பார்த்ததுமே ‘ஆ.மாதவன் தாத்தா சபரி எக்ஸிபிரஸிலே வாரதா சொல்றதுக்காக...
ஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது ஆ.மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைப்பற்றி விரிவான செய்தி தி ஹிண்டு சென்னை பதிப்பில் வெளியாகியிருக்கிறது
A. Madhavan selected for Vishnupuram Literary Award
ஆ.மாதவனுக்கு...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி
அன்புள்ள ஜெ ,
'இந்து ' ஆங்கில நாளிதழ் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பதைப்பற்றி வெளியிட்ட செய்தியை இணைத்துள்ளேன்,
அரங்கசாமி
Writer selected for award - The Hindu
CHENNAI: Tamil writer A. Madhavan, who...
ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்
ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா கோவையில் வரும் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. அதைப்பற்றி என் பெருமதிப்புக்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய குறிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக...