குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
குறிச்சொல்: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
க.நா.சு உரையாடல் அரங்கு – யுவன் சந்திரசேகர் – சந்திப்பு
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு கலந்துரையாடல் வரிசையில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். இந்த இணைய நிகழ்வில் முதலில் 100 நண்பர்கள் zoom வழியாக...
க.நா.சு உரையாடல் அரங்கு
யுவன் சந்திரசேகர், தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். இந்த வருடம் தங்களின் மற்றும் அருண்மொழி நங்கை அவர்களின் வருகை அமெரிக்க வாசகர்களுக்கு வெவ்வேறு வகையில் இலக்கிய அனுபவத்தை தந்தது. தமிழ்விக்கி துவக்க விழா,...
அபி 80- அழைப்பிதழ்
அபி. தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு, கவிஞர் அபி அவர்கள் 80 வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “அபி – 80” நிகழ்வு மதுரையில் 31.07.2022 அன்று...
தமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.
https://youtu.be/5Iik9NH-Zvg
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தமிழ் விக்கி தொடக்க விழா காணொளியை பதிவேற்றம் செய்துள்ளோம். நிகழ்விற்கு அப்புறம் விழாக்குழுவினருக்கு கிடைத்த பதிவில், விழாவில் கலந்துகொண்ட ஆளுமைகளின் உரையை, பின்னணியில் கேட்கும் மிகுந்த ஒலியால் சரியாக...
விஷ்ணுபுரம் அமைப்பில் பங்கெடுத்தல் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்படித் தொடங்குவது இந்த கடிதத்தை எனப்புரியவில்லை. அதீத அபிமானமும், ஜெயமோகன் என்கிற பிரமிப்பும் மனதில் இருக்கும் சொற்களைத் தடுக்கிறது. தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாலும் தங்களை கடிதம் மூலம் கூட வந்தடைய...
நண்பர்கள் நடுவே பூசல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காதலைப் பற்றியும் நட்பைப் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். உள்ளுணர்ச்சி சொல்வது பெரும்பாலும் சரியே. ஏனெனில் அது தர்க்கம் செய்வதில்லை.
ஒரு கேள்வி.அருமையான நண்பர் குழாமுடன் பயணங்கள் மேற் கொள்ளுகிறீர்கள். பல சந்திப்புகளை...
விஷ்ணுபுரம் அமைப்பின் முகங்கள்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது தொடங்கப்பட்ட காலம் முதல் அதைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருவன். பூமணிக்கு விருதளித்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறேன். இவ்விருது மெல்லமெல்ல ஓங்கி இன்று ஒரு பெரிய கலாச்சார...
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்- கடிதங்கள்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் வட்டம் தளம் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி. இது முழுக்க மீனாம்பிகை & சந்தோஷ் இருவரின் உழைப்பின் மேல் தொகுத்து கட்டப்பட்டது. தளத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் குழு...
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இயக்கம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இணையதளம்
அன்புள்ள ஜெ
சென்னையில் சென்ற 14-11-2021 அன்று யாவரும் பதிப்பகம் சார்பில் நிகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். நான் கூடுமானவரை சென்னையில் நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் செல்பவன். விஷ்ணுபுரம் இலக்கிய...
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு 2009ல் உருவாக்கப்பட்டது. 2007ல்தான் என்னுடைய இணையதளம் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை ஒரு வலைப்பூவாக எனக்காக ஆரம்பித்தார். ஆனந்த விகடன் உருவாக்கிய ஒரு வம்புப்பரபரப்பால் அதன்...