குறிச்சொற்கள் விவாதம்
குறிச்சொல்: விவாதம்
விவாதத்தின் நெறிமுறைகள்
ஜெ,
2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும்.
மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு...
புண்படுதல்
ஆசிரியருக்கு,
நாம் ஆகும்பே அருவி வழியில் உரையாடியது தான், ஆனால் அது முற்றுப் பெறவில்லை. அங்கே கொண்ட அட்டையாக அது இன்னும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது , நீங்கள் வீடு திரும்பும் முன் இக்கேள்வி காத்திருக்கும்...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்
இலக்கியமானாலும் சொந்தவாழ்க்கையானாலும் தொழிலில் இருந்து அதைப் பிரித்துக்கொள்ளும் compartmentalization மிகமிக முக்கியம். அதிலுள்ள பிரச்சினையை இலக்கியத்துடன் கலந்துகொள்ளவேண்டியதில்லை. குடியை, கேளிக்கையை தொழிலுடன் கலந்துகொள்வதனால் தொழில்வீழ்ச்சி அடைந்தவர்கள் நம் சூழலில் மிகமிக அதிகம். அரசியலை...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு நீண்ட பதிவு.. அனேகமாக அனைத்தும் நீங்களும், நண்பர்கள் விவரித்த புள்ளிகள் தான் என்றாலும், சொந்த அனுபவத்தில், அனைத்தையும் எண்ணித்தொகுக்க முயன்றிருக்கிறேன்.. ஏதேனும் தவறிருந்தால் கூறவும்..
2009 ல் நான் இலக்கியம்...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-4
அன்புடன் ஆசிரியருக்கு
வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரின் இல்லத் திறப்பு குறித்த உங்கள் பதிவினை படித்தது முதலே மனம் அமைதியற்றிருந்தது. ஈரட்டிச் சந்திப்பு குறித்த எதிர்வினைகளை படித்தபோதும் எழுத நினைத்தேன். எழுதத் ...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3
திரு ஜெயமோகன்
“இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி” பதிவில் நீங்கள் கேட்டதற்கான என் பதில்
என்னளவில், இலக்கியம் என் வென்றெடுக்கும் வேகத்தை நிச்சயம் மட்டுப்படுத்துவதாகவே உணருகிறேன், சில நேரங்களில் தேவைக்கு மிக அதிகமான உயர்...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2
அன்புள்ள செல்வா மற்றும் நண்பர்களுக்கு,
1. இலக்கியம் அற உணர்வை கூர்மைப்படுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதைப் பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். நேர்மையும்...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1
இது போன தலைமுறை மனநிலை எனத்தோன்றுகிறது ,
இன்றைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளை வாசிக்கச்சொல்லி கொடுமைப்படுத்துவதைத்தான் பார்க்கிறேன் . ஆனால் அப்படி சுலபமாக இலக்கியம் படிக்கும் சுவை வராது என்பதால் 100 இல் ஒருவரை...
விவாதம் என்னும் முரணியக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களுக்கு வரும் பெரும் எண்ணிக்கையிலான கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போலவே நானும் உங்கள் வலைப்பூவைப் படிப்பதை எனது தினசரித் தேவைகளில் ஒன்றாக ஆகிப்போனதை உணர்கிறேன். அதற்காக என்னால் நீங்கள் கூறும் எல்லாக் கருத்துக்களுடனும் உடன்பட்டுப் போக முடிவதாக அர்த்தம் அல்ல.
ஆனால்...
எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்
அன்புள்ள ஜெயமோகன்,
தாங்களும் தங்கள் குடும்பமும் நலமா? தங்களுடன் தொடர்பு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன.
"எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?" என்ற தலைப்பில் நண்பர் அருண் மொழி வர்மன் அவர்களுக்குத் தாங்கள் கொடுத்த ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக...