குறிச்சொற்கள் விழா – 2023 விருந்தினர்

குறிச்சொல்: விழா – 2023 விருந்தினர்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் 2: ராமச்சந்திர குகா

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய வரலாற்றாய்வாளர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர் என பல முகங்கள் கொண்டவர்...

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:எஸ்.எம்.ஷாகீர்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற மலேசிய எழுத்தாளரான எஸ்.எம்.ஷாகீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதை வழங்குகிறார். டிசம்பர் 17 அன்று மாலை கோவை ராஜஸ்தானி பவன்...

விஷ்ணுபுரம் விருந்தினர்கள், கடிதம்

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வில் விருந்தினர்களாக வரவிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளை தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இவர்களில் பலரைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இத்தனைக்கும் நான் மிகத்தீவிரமாக இலக்கிய இதழ்களை படிப்பவன். இணைய...

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

லதா அருணாச்சலம் சமகால ஆப்ரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்த மொழிபெயர்ப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தீக்கொன்றை மலரும் பருவம் என்னும் நைஜீரிய நாவல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 16 டிசம்பர் 2023  அன்று கோவையில்...

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதபப்டுகிறார். தமிழில் பொதுவாக பேசப்படாத புதிய எழுத்தாளர்களையும், ஆங்கிலத்தில் சென்ற நூற்றாண்டில் எழுதிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறார்

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 வரும் டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. யுவன் சந்திரசேகர் விருது பெறுகிறார். அதையொட்டிய இலக்கிய அரங்கில் மலேசிய எழுத்தாளர் அரவின் குமார் வாசகர்களுடன்...

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் யுவன் சந்திரசேகருக்கு விருது அளிக்கப்படுகிறது. 16 அன்று நிகழும் வாசகர் சந்திப்பில் தீபு ஹரி வாசகர்களுடன் உரையடுகிறார்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை யுவன் சந்திரசேகர் பெறுகிறார். விழா டிசம்பர் 16,17 தேதிகளில் கோவையில் நிகழும். அதையொட்டி அமையும் விவாத அரங்கில் வாசு முருகவேல் வாசகர்களுடன் உரையாடுகிறார்

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16, 17 ஆம் தேதிகளில் விழா நிகழ்கிறது. விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் கனலி இணைய இதழின் ஆசிரியர் க.விக்னேஷ்வரன்...

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

டிசம்பர் 16 -17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கில் விருந்தினராக சந்திரா தங்கராஜ் கலந்துகொள்கிறார். பதினாறாம் தேதி நிகழும் வாசகர் சந்திப்பு அமர்வில் உரையாடுகிறார். சந்திரா தமிழில்...