குறிச்சொற்கள் விளக்கு விருது
குறிச்சொல்: விளக்கு விருது
ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது
ஆ.சிவசுப்ரமணியன் விக்கிப்பீடியா
ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இயல்பிரிவு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் ஆ.சிவசுப்ரமணியன். ஆய்வாளர் நா. வானமாமலை...
பாவண்ணனுக்கு விளக்கு விருது
பாவண்ணன் கதைகள்
பாவண்ணன் இணையப்பக்கம்
2019 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு, தானறிந்த வாழ்க்கையின் உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்ந்துகொண்டு, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாவண்ணன் ஒரு...
விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்
இவ்வாண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சமயவேலுக்கும் நாவலாசிரியரும் இலக்கியக் கோட்பாட்டாளருமான ராஜ் கௌதமனுக்கும் கிடைத்திருக்கிறது.
ராஜ் கௌதமன் தமிழிலக்கியச் சூழலில் முக்கியமான இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியவர். என் மதிப்பீட்டில் தமிழ்ப் பண்பாட்டில் சில அடிப்படைக்...
சி.மோகனுக்கு விளக்கு விருது
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டுக்கால விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன்...
கோணங்கிக்கு விளக்கு
தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
விளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்துக்கள்
கோணங்கி தமிழ் விக்கி
தேவதச்சனுக்கு விளக்கு விருது
தேவதச்சனுக்கு இரு முகம். ஒன்று தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். இன்னொன்று, நவீனத் தமிழிலக்கியத்தைக் கட்டமைத்த இலக்கிய மையங்களில் ஒன்று அவர். மிகச்சிறந்த உரையாடல்காரர். தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.நவீனக்கவிதையின்...
விக்கிரமாதித்யனுக்கு விளக்கு
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா
நாள்: 31 ஜனவரி 2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: இக்ஸா செண்டர்,
107 பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 8
(எழும்பூர் மியூசியம் எதிரே)
வண்ணநிலவன்
சி.மோகன்
அ.மார்க்ஸ்,
எஸ்.ராமகிருஷ்ணன்
சமயவேல்
சங்கர ராம சுப்ரமணியன்
வித்யாசங்கர்
...
விக்கிக்கு விளக்கு
நவீனத்தமிழின் முக்கியமான கவிஞராகிய விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக விக்கி பெறும் முதல் முக்கியமான விருது இது என்று நினைக்கிறேன். அதை அளித்த விளக்கு அமைப்பு தன்னை கௌரவப்படுத்திக்கொண்டிருக்கிறது. எதன் பின்னாலும்...
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
தமிழ் புதுக்கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான எஸ்.வைத்தீஸ்வரனுக்கு இவ்வருடத்திய விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியில் தொடங்கி நீளும் ஒரு நேர்ப்பாதை ஒன்று உண்டு. தி.சொ.வேணுகோபாலன் நாரணோ ஜெயராமன் போன்றவர்களை அதற்கு உதாரணமாகச்...
ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி...