குறிச்சொற்கள் விருஷாலி
குறிச்சொல்: விருஷாலி
’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66
வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள்...
’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65
சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26
இரவுக்குரிய ஆடைகளை கர்ணனுக்கு அணிவித்துவிட்டு தலைவணங்கி ஏவலன் மெதுவாக பின்னடி வைத்துச் சென்று குடிலின் கதவை மூடினான். கர்ணன் கைகளை மேலே நீட்டமுடியாதபடி அந்த மரக்குடிலின் அறை உயரம் குறைவானதாக இருந்தது. கொடிகளை...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 6
கர்ணனின் அரண்மனையில் சிற்றவையை ஒட்டிய சிறிய ஊட்டறையில் விருஷாலி தாரைக்கு அருகே பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். இப்போதுகூட பிழையென ஏதும் நிகழவில்லை, எழுந்து சென்றுவிடலாம் என...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 5
காவலர்தலைவன் வந்து சேய்மையிலேயே நின்று தலைவணங்கி “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். சேடி விருஷாலியின் ஆடைகளை சீரமைத்தாள். இன்னொருத்தி அவள் படைப்பன்னம் உண்ட இலைகளையும் தொன்னைகளையும் அகற்றினாள்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 4
அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 3
கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2
அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 1
அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 7
மாளிகையின் முன் தேர் நிற்பதுவரை கர்ணன் எதையும் அறிந்திருக்கவில்லை. புரவிகளின் குளம்படியோசைத்தொடர் அடுக்கழிந்து உலைந்ததை உணர்ந்து அவன் விழித்து எழுந்தபோது சகடங்கள் கிரீச்சிட்டு தேர் முன்னும்...