குறிச்சொற்கள் விராடநகரி
குறிச்சொல்: விராடநகரி
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21
20. பொய்ப்புரவி
சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு...