குறிச்சொற்கள் விமரிசகனின் பரிந்து

குறிச்சொல்: விமரிசகனின் பரிந்து

ஓர் அமரகாதல்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். தமிழ் விக்கி சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு...

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

  1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.  ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை....

மறுபக்கத்தின் குரல்கள்

    1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும்...

தென்னிந்தியக் கோயில்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும்...

சோழர்கலை

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து...

திரை சரியும் காலம்

  கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. சிவகங்கையில் பிரஹலாதன் நாடகம் முடிந்து பட்டாபிஷேகம் நடக்கும் நேரம். சிம்மாசனத்தில் பிரஹலாதனாக நடித்த சிறுவன் அமர்ந்திருந்தான். அன்று நாலைந்து பாடல்களை சிறப்பாகப் பாடி விட்டமையால்...

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

  நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல்...

பதினெட்டாவது அட்சக்கோடு

ஜெ,   அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?   ஆர்வி     அன்புள்ள ஆர்வி 18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப்...

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்

  1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு...

கார்ல் சகன், ‘தொடர்பு’

முடிவின்மையின் தொடர்பு 'எல்லி அரோவே' யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான...