குறிச்சொற்கள் விகடன் பேட்டி
குறிச்சொல்: விகடன் பேட்டி
விகடன் பேட்டிகள்
https://youtu.be/0UCo6Z67AFY
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலமாகவிருப்பீர்களென எண்ணுகிறேன். உங்களது விகடன் பேட்டிகளை கேட்கும் வாய்ப்புக்கு கிடைத்தது. கேள்விகளும், பதில்களும் ஆர்வத்தைத் தூண்டின. குறிப்பாக நீங்கள் ஓரிடத்தில் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள்...
விகடன் பேட்டியின் நிறைவு
https://youtu.be/xaqUWGv9JVo
விகடனுக்காக பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் என்னை பேட்டி எடுக்கவேண்டும் என்றார்கள். எனக்கு கோவிட் வந்தமையால் முதல்முறை நாள் தவறிச் சென்றது. அதன்பின் பலமுறை மாற்றப்பட்டு பேட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. பேட்டியின்போது...
விகடன் பேட்டி -கடிதம்
https://youtu.be/0UCo6Z67AFY
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்,
நலம்தானே? விகடன் நேர்காணல் முதல் இருபாகங்கள் பார்த்தேன். நேர்காணல் என்பது வினாக்கள் தொடுப்பவராலேயே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. ஏனெனில் விடையளிப்பவர் தன் கருத்து எதனையும் தாமாக...
விகடன் பேட்டி- கடிதங்கள்
https://youtu.be/6N02UbpCbNs
அன்புள்ள ஜெ
விகடன் பேட்டியின் இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன். சுருக்கமான உரையாடல். நீங்கள் உற்சாகமாகவும் கூர்மையாகவும் பதிலளித்தீர்கள். உங்கள் கதைகளையும் கட்டுரைகளையும் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு அதில் புதியவை என சில கோணங்களையும், சில புதிய...
விகடன் பேட்டி – கடிதங்கள்
https://youtu.be/0UCo6Z67AFY
அன்புள்ள ஜெ
ஆனந்த விகடன் உரையாடல் பார்த்தேன். வழக்கமான ஸ்டுடியோ பேட்டிகளில் இருக்கும் செயற்கையான சிரிப்பு, பாவனைகள் இல்லாத பேட்டியாக இருந்தது. பேட்டிகண்ட இருவரும் இயல்பாக இருந்தனர். பட்டிமன்றம் ராஜா கேள்விகளில் மெல்லிய நகைச்சுவையும்...
ஒரு பேட்டி
https://youtu.be/0UCo6Z67AFY
பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா இருவரும் விகடன் இணைய இதழுக்காக என்னை எடுத்த பேட்டி. உரையாடல் என்று சொல்லலாம். என் பின்னணி, காந்தி பற்றியெல்லாம் இயல்பாக பேசியிருக்கிறேன். நீண்ட பேட்டி. மேலும் சில...