குறிச்சொற்கள் வாசகர்களின் நிலை
குறிச்சொல்: வாசகர்களின் நிலை
வாசகர்களின் நிலை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சிலவாசகர்களின் கடிதங்களை புகைப்படத்துடன்
இணையத்தில் பிரசுரிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட காரணத்துடனா?
மகாதேவன்
***
அன்புள்ள மகாதேவன்,
இணையத்தில் அவர்களின் புகைப்படம் இருக்கவேண்டும் என்பது முதல் விதி. புகைப்படத்தை பிரசுரிக்க முதன்மைக் காரணம் அவர்கள் தொடர்ச்சியாக எழுதுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு....