குறிச்சொற்கள் வருக்கை [சிறுகதை]
குறிச்சொல்: வருக்கை [சிறுகதை]
கதையென்னும் வலை- கடிதங்கள்
அன்பு ஜெ,
டீக்கடை என்பது பெரும்பாலும் ஆண்களின் ஒரு உலகம் எனலாம் ஜெ. ஒரு பெண்ணால் கிராமத்து டீக்கடையில் நின்று டீ குடிக்கவோ, உலவவோ முடியாது. அவர்களுக்கான சமூக வெளி குறைவு. அதனால் எனக்கு...
எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்
வருக்கை
அன்புள்ள ஜெ
வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால்...
வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்
“ஆனையில்லா!”
அன்புள்ள ஜெ
ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்....
வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்
வருக்கை
அன்புள்ள ஜெ
வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள்.
அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில்...
வருக்கை – கடிதங்கள்-1
வருக்கை
அன்புள்ள ஜெ,
வருக்கை கதையை ரசித்துப் படித்தேன். அந்தக்கதையின் மைய வரியே “கிருஷ்ணன் கள்ளன்லா, நல்ல வருக்கைக் கள்ளன்’. திருடர்களை ஏன் பெண்களுக்குப் பிடிக்கிறது என்றால் அவர்களிடம் கிருஷ்ணனின் அம்சம் இருக்கிறது என்பதனால்தான்....
வருக்கை [சிறுகதை]
கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்” என்று சொன்னேன்.
சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?” என்றார்.
அதற்குள் அப்புப் பாட்டா...