குறிச்சொற்கள் வடகிழக்குப் பயணம்
குறிச்சொல்: வடகிழக்குப் பயணம்
வடகிழக்குப் பயணம்
வடகிழக்கு மாகாணங்களில் நாங்கள் இதுவரை விரிவாகப் பயணம் செய்ததில்லை. எங்கள் நண்பர் ராம்குமார் அங்கே இப்போது இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். அவரது உதவியுடன் பயண ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அவர் அங்கே சென்றதுமே...