குறிச்சொற்கள் வஜ்ராயுதம்
குறிச்சொல்: வஜ்ராயுதம்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61
பகுதி பதின்மூன்று : இனியன் - 3
இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
பகுதி ஐந்து : முதல்மழை
இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்
அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.
அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக,...