குறிச்சொற்கள் வஜ்ரசீர்ஷன்

குறிச்சொல்: வஜ்ரசீர்ஷன்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7

குருக்ஷேத்ரத்திற்குத் தென்கிழக்கே அமைந்திருந்த சிறிய எல்லைக்காவல் கோட்டையாகிய சிபிரம் அங்கநாட்டுப் படைகளின் தலைமையிடமாக மாறியிருந்தது. மண்குழைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டில் படைகள் பாடிவீடுகளை அமைத்து பதினேழு நாட்களாக தங்கியிருந்தன. அவ்விரவில்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 2 எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில்...