குறிச்சொற்கள் லீலை [சிறுகதை]
குறிச்சொல்: லீலை [சிறுகதை]
லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன்....
லீலை, ஏதேன், பலிக்கல் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நேற்று நண்பர்களுடன் இவ்விரு கதைகள் குறித்தும் விவாதித்தோம். அதை சாரமசப்படுத்தி இக்கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.
https://suneelwrites.blogspot.com/2020/05/blog-post_25.html
அன்புடன்
சுனில்
அன்புள்ள ஆசான்
பலிக்கல் கடிதத்தில் இதை எழுத விட்டுவிட்டேன்.
//இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம்....
பலிக்கல், லீலை- கடிதங்கள்
பலிக்கல்
அன்புள்ள ஜெ
கலை ஒரு விஷயத்தை கண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியலில் சட்டத்தில் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் பெரிய மதிப்பும் இல்லை. ஆனால் கலை அதைச் சொல்வதையும் விடவில்லை. அதைத்தான் பழிபாவம்...
நற்றுணை,லீலை -கடிதங்கள்
நற்றுணை
அன்புள்ள ஜெ
நற்றுணை கதையை கொஞ்சம் தாமதமாக வாசித்தேன். இந்தக்கதையை வாசித்தபோது இதற்குச் சமானமான ஒரு தொன்மம் நம் மரபில் எங்காவது இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு உடனடியாக தெரியவில்லை. ஆனால்...
லீலை [சிறுகதை]
“ஏதோ நல்ல வீட்டிலே குட்டியாக்கும், அதுக்க பேரைப்பாத்தாலே தெரியுமே? தாட்சாயணின்னு சொல்லும்பளே ஒரு இது இருக்கே” என்று சுப்பையாச் செட்டியார் சொன்னார்.
“ஆமா, அது பின்ன அந்தக்குட்டிய கண்டாலே தெரியாதா? அதுக்க முகத்தில உள்ள...