குறிச்சொற்கள் லக்ஷ்மி மணிவண்ணன்
குறிச்சொல்: லக்ஷ்மி மணிவண்ணன்
விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்
vikramadhityan wiki page
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
1
அவர் மரபின் தொடர் அல்லவா ? என்று ஒருவர் சொன்னாலும் அதனை மறுப்பதற்கில்லை.எல்லா இடங்களிலும் எல்லைகளை மீறுகிறாரே என்றாலும் மறுப்பதற்கில்லை.இரு வேறுபட்ட நிலைகளை வகுக்கவும்,வேறுபடுத்திக் காணவும்...
கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால் நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...
அய்யா வைகுண்டர் இதிகாசம்
லக்ஷ்மி மணிவண்ணனிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா வைகுண்டர் பற்றி எழுதும்படி வலியுறுத்திக் கொண்டிருந்தேன். பெருசெயல்களைச் செய்ய முதல்வழி நம்மை மீறிய விசைகளிடம் சரண் அடைந்து பாய்ந்துவிடுவதுதான். அவர் தயங்கிக்கொண்டிருந்தார். இப்போது குருபூர்ணிமா...
செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்
ஒரு மாதம் முன்பு கடலூர் சீனு எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “இதை எழுதியவர் ஒரு ஃபாஸிஸ்ட் என்று முடியாத கட்டுடைப்பு விமர்சனம் ஏதாவது தமிழில் நடந்திருக்கிறதா? தகவல் தேவை”
நான் அதை உண்மையிலேயே...
நடனம்
விஜி வரையும் கோலங்கள்
வாழ்க்கையிலிருந்து பேசுவது…
சமீபத்தில் போகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி தன் முகத்தை இளமையான முகமாகவும் முதியமுகமாகவும் ஆக்கிப்பார்த்ததைப் பற்றிச் சொன்னார். இளமையான முகம் அப்படியே அவர் மகன்...
எழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்
வாசகனின் இடத்தில் சொந்தக்காரனை ,சாதிக்காரனை,தொண்டனை வைத்து அழகு பார்ப்பவன் பிணம்..ஒரு வாசகனையெனும் கண்டடையாதவன் ஒருபோதும் எழுத்தாளன் இல்லை.அவன் பொய்யன் .எழுத்தாளன் அணியும் ஆடைகளை மட்டும் அப்படியே எடுத்து அணியாத தெரிந்தவன்.மேலாடைக்கு உள்ளிருப்பது பிணம்
எழுத்தாளனுக்கோ,கவிஞனுக்கோ...
ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார், சூர்யா, துரை ஆகியோர். தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள்...
ஷோபா சக்திக்கு…. லக்ஷ்மி மணிவண்ணன்
ஏகதேசம் உங்களுடைய அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். உங்களுடைய படைப்புகள் மீது எனக்கு மதிப்பும் உண்டு என்பதும் நீங்கள் அறிந்ததுதான்.உங்கள் படைப்புகள் குறித்து எழுதவும் செய்திருக்கிறேன். உங்கள் படைப்புகள் புதுமைப்பித்தன்,மண்டோ ,ருல்போ...
லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்
ஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன
இருவகை கவிதைகள்.
உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ?
ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம்
பின்னர் சொட்டுச் சொட்டாக
வெதும்புதல் மற்றொரு...
எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்
"நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது "
கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில்...