குறிச்சொற்கள் ரைவதமலை

குறிச்சொல்: ரைவதமலை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53

பகுதி ஐந்து : தேரோட்டி – 18 காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி - 17 ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51

பகுதி ஐந்து : தேரோட்டி – 16 ரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50

பகுதி ஐந்து : தேரோட்டி - 15 ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி - 14 விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என...