குறிச்சொற்கள் ருக்மி

குறிச்சொல்: ருக்மி

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–78

பகுதி ஏழு : நீர்புகுதல் - 7 ருக்மியும் பலராமரும் நாற்களத்தின் இரு பக்கங்களிலும் எதிரெதிராக அமர்ந்ததுமே உண்மையில் ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஆட்டத்தின் பகுதிகளே. அவர்கள் பெரிய அணிகளையும்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77

பகுதி ஏழு : நீர்புகுதல் - 6 நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75

பகுதி ஏழு : நீர்புகுதல் - 4 கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–74

பகுதி ஏழு : நீர்புகுதல் - 3 மதுராவிலிருந்து மீண்டும் விதர்ப்பத்திற்கே நான் கிளம்பினேன். இம்முறை என்னுடன் மதுராவின் இரண்டு அமைச்சர்களும் உடன்வந்தனர். யமுனையினூடாக படகில் கங்கையை அடைந்து, அங்கிருந்து எதிரோட்டத்தை தாங்கும் சிறிய...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–72

பகுதி ஏழு : நீர்புகுதல் - 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–41

பகுதி நான்கு : அலைமீள்கை - 24 தந்தையே, நான் அந்தத் தருணத்திற்காக எவ்வகையிலும் ஒருங்கியிருக்கவில்லை. நுண்ணிய சூழ்ச்சிகளை ஒருக்கி, சொல்தொகுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைப்போன்ற நேரடியான அடியை எதிர்கொள்ள முடியாது. என்ன மறுமொழி சொல்வதென்று...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–40

பகுதி நான்கு : அலைமீள்கை - 23 தந்தையே, ஒவ்வொருவரும் நம்முள் ஒவ்வொன்றாக பதிந்திருக்கிறார்கள். நாம் அதை நம் எல்லைகளைக் கொண்டே மதிப்பிட்டிருக்கிறோம், அவர்களின் எல்லைகளைக் கொண்டு அல்ல. நம் எல்லைகளை வகுப்பவை நம்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39

பகுதி நான்கு : அலைமீள்கை - 22 ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51

யுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49

தெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள்...