குறிச்சொற்கள் ரிக்வேதம்
குறிச்சொல்: ரிக்வேதம்
நான் இந்துவா?
இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற...
ஒளி வாழ்த்து!
ஒளியே!
மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்ணை,
சூரியனை,
வணங்குங்கள்.
தொலைவில் தெரிபவன்! விண்ணின் மணிக்கொடி!
தெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்!
அலகிலாப் பேரொளியின் புதல்வன்! அவனைத் துதியுங்கள்!
என்னுடைய இந்த மெய்ச்சொற்கள்
எத்திசையிலும் சூழ்ந்து காக்கட்டும்!
விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும்
இச்சொற்களும் பரவட்டும்!
அசைகின்ற அனைத்தும் இளைப்பாற,
வளம்தரும்...