குறிச்சொற்கள் ராமானுஜரும் மு.க.வும்
குறிச்சொல்: ராமானுஜரும் மு.க.வும்
ராமானுஜரும் மு.க.வும்
ஜெ
நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா?
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும்.
ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே.
வாலி எழுதியதனால்...