குறிச்சொற்கள் ராதா
குறிச்சொல்: ராதா
நீலமெனும் அனுபவம்
மதிப்புமிக்க ஜெ,
நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ.
ஜெ,உண்மையில்...