குறிச்சொற்கள் ராஜ மார்த்தாண்டன்
குறிச்சொல்: ராஜ மார்த்தாண்டன்
அண்ணாச்சி – 4
ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி சட்டென்று கண்ணீர் விட்டு அழுதார்.'' எதையோ நம்பி என்னமோ செஞ்சாச்சு...குடும்பத்த காப்பாத்தல்ல. பிள்ளையளுக்கு ஒண்ணுமே செய்யல்ல. ஒரு நல்ல துணி எடுத்து குடுத்ததில்லை. நல்லா படிகக் வைக்கல்லை...ஒண்ணுமே...
அண்ணாச்சி – 3
'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி...
அண்ணாச்சி – 2
ராஜமார்த்தாண்டன் சிறுவயதில் ஒருவகையான அழகுடன் இருப்பார் என்று சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்வதுண்டு. பின்பக்கம் தோள் வரை வளர்த்து விரித்துப்போட கருங்கூந்தல் உண்டு அவருக்கு. நல்ல நீளமான முகம். கருமையாகப் பளபளக்கும் சருமம்....
அண்ணாச்சி – 1
சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். 1986 டிசம்பர் மாதம். மெல்லிய மழைச்சாரல் இருந்த அந்திநேரம். அப்போது இருவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள். சுந்தர ராமசாமி எட்டிப்பார்த்தார். ''வாங்கோ'' என்று என்னை அழைத்தார் ''ஒருத்தரை...
அண்ணாச்சி:கடிதங்கள்
அன்புள்ள மோகன்,
எந்த ஒரு கதையிலும், கட்டுரையிலும் ஏதோ ஒரு வரி நம்மைப் பாடாய்ப் படுத்தும். உங்களின் எழுத்து அதில் கொஞ்சம் ஸ்பெஷல். ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் மனம் லயித்து கிடக்கும். 'அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன்'...
ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்
அன்புள்ள ஜெ.மோ,
அண்ணாச்சியின் மரணச்செய்தியை தங்களின் வலைப்பதிவில் படிக்கும் நேரம், அவரின் "பார்வையாளனின் சோகம்" கவிதை நினைவில் வந்து நின்றது. சாலையில் நடக்கும் விபத்தினை விமிர்சிக்கும் பார்வையாளனின் துயர விமர்சனமாக அந்தக் கவிதை இருக்கும்....
ராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை
கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்
நாள்: ஜூன் 14, 2009
நேரம்: மாலை 5:30
இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.
தலைமை: சுகுமாரன்
பங்குபெறுவோர்:
ஞானக்கூத்தன்
ஆ.இரா.வேங்கடாசலபதி
யூமா வாசுகி
மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
காலச்சுவடு
--
Visit us at http://www.kalachuvadu.com
நினைவஞ்சலி : ராஜ மார்த்தாண்டனுக்கு
06.06.2009 அன்று சாலை விபத்தில் காலமாகிய
கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு
ஓர் நினைவஞ்சலிக் கூட்டம்
இடம்: 36, Salamander Street
Scarborough, ON
காலம்: 14.06.2009 ஞாயிறு, பிற்பகல் 6.30 மணி
தொடர்புகட்கு: (647) 237-3619, (416) 500-9016
ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்
கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமான செய்தி என்னை மிகவும் துயரத்துள் வீழ்த்தியது. நம்பவே மனசு மறுக்கிறது.
கவிஞர் ராஜமார்த்தாண்டனை ஆரம்பத்தில் பெயரளவில் அறிந்திருந்தாலும் அவரது கவிதைகளை படித்துப் பார் என ஒரு ஊக்கிவிப்பைத் தந்தவர் வெங்கட்...
ராஜமார்த்தாண்டன்
ஜூன் ஏழாம்தேதி காலை ஆறுமணிக்கு வசந்தகுமார் சென்னையில் இருந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துசேர்ந்தார். இரவெல்லாம் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது. காலையிலும் மழை. நான் கார் வரச்சொல்லியிருந்தேன். வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு...