குறிச்சொற்கள் ராஜகோபாலன்
குறிச்சொல்: ராஜகோபாலன்
ராஜகோபாலன், டான் யுவான்
https://youtu.be/FoY-FLiNZN0
ஜா.ராஜகோபாலன் சிறந்த மேடைப்பேச்சாளர். அவரை மிகவும் பாதித்த ஒரு நூல் பற்றி பேசுகிறார். டான் யுவான் (கார்லோஸ் கஸ்டநாட) ஒரு காலகட்டத்தில் பலருடைய பார்வையை பாதித்த சிந்தனையாளர். உண்மையில் டான் யுவான் என...
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்
சென்னையில் 25- 9-2022 அன்று நற்றுணை இலக்கிய அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் உரையாடல் அரங்கில் பேசப்பட்ட உரைகள்.
புகைப்படத் தொகுதி
க.மோகனரங்கன்
https://youtu.be/imouQrGu27k
ராஜகோபாலன்
https://youtu.be/7yXxRgjGsUU
சாம்ராஜ்
https://youtu.be/m_nc5ZcEmkc
அருண்மொழி நங்கை
https://youtu.be/DMrws2UfDCU
சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்
சிகண்டி வாங்க
என் இளம்பருவம் 1980களில் திருநெல்வேலியின் உள்ளடங்கிய கிராமமாக அப்போதிருந்த வாசுதேவநல்லூரில் கழிந்தது. மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவும், சிந்தாமணிநாத சுவாமியின் ஆனிப் பெருந்திருவிழாவும் ஊரின் பெரும் விழாக்கள். சிறிய சர்க்கஸ்...
இசை திறக்கும் புதிய வாசல்கள்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க
அன்புள்ள ஜெ
சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப்...
வெண்முரசு,வாசகனின் இடம்
அன்புள்ள ஜெ,
வெண்முரசு பற்றிய நல்ல அறிமுகக்குறிப்புகள் தொடர்ச்சியாக கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனக்கு வெண்முரசு பற்றிய அறிமுகக்கட்டுரைகளின் உதவி தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வெண்முரசு அவ்வளவு பெரியது. அதை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. நான்...
யுவன் 60- கடிதங்கள்
யுவன் 60
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
இன்று, இப்போது யுவன் அவர்களை அவர் வீட்டில் சென்று பார்த்தோம். காஞ்சிபுரம் சிவா, சண்முகம்,சௌந்தர், காளி, மாரிராஜ், நான் சென்றிருந்தோம். மிக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு...
திருத்தர்கள்- ஜா.ராஜகோபாலன்
நம் நண்பர்களுடனான குழும உரையாடலை தொடர்ந்து அதில் கவனிக்கத்தக்க ஒன்றை பொதுவில் பதிவுசெய்வதெ மிகவும் தேவையானது என்று கருதினோம்.
குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டி நிகழ்ந்த வேணு வேட்றாயன் அவர்களுடனான உரையாடல் ஒரு துவக்கமாக அமைந்த்து.
அதை...
வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்
நாமனைவரும் அறிந்த ஒன்று மகாபாரதம் ஒரு தொன்மம் என. தொன்மங்கள் தம் வேர்களை எங்கு கொண்டுள்ளன எனும் கேள்வி முக்கியமானது. அதன் வழியே நாம் அறியக் கிடைக்கும் வாசிப்புகள் புரிதலை மேம்படுத்தும். தொன்மங்கள் அவற்றின்...
பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)?
திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சொந்த ஊர். அப்பா ஜானகிராமன், அம்மா நாகலட்சுமி. இளங்கலை வணிகவியலும், வணிக மேலாண்மையில் முதுநிலையும் கற்றேன். காப்பீட்டுத் துறையில் பயிற்சிப் பணியில் இருபது ஆண்டுகள் அனுபவம்....
ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை
1998 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத பின்மதியத்தில் நடந்த நீண்ட உரையாடல் ஒன்றின் முடிவில் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியின் முதுநிலை தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு.சிவராஜன் அவர்கள் என்னிடம் சொன்னார் –...