குறிச்சொற்கள் ரயில் உணவு
குறிச்சொல்: ரயில் உணவு
ரயில் உணவு
சாதாரணமாக வாரத்தில் ஒருமுறை ரயிலில் பயணம் செய்கிறேன். ஆனால் மிக அபூர்வமாக, தவிர்க்கமுடியாது மாட்டிக்கொள்ளும்போதன்றி ரயில் உணவை நான் சாப்பிடுவதில்லை.எங்கே எது கிடைக்கும் என முன்னரே கேட்டு வைத்திருப்பேன். அல்லது வீட்டில் இருந்து...