குறிச்சொற்கள் ரம்யா

குறிச்சொல்: ரம்யா

ஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் பிரதீப் கென்னடி அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் -சைதன்யா விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி – சுசித்ரா விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – சிமோன் தி பொவா – விக்னேஷ்...

ஓராண்டு- ரம்யா

நீலி மின்னிதழ் அன்பு ஜெ, "அன்பு" பற்றிய ஒரு உரையால் இந்த வருட விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தியின் பதில்களில் அது தெரிந்தது. கமலதேவியின் அமர்வில் அது நேரடியாக பேசப்பட்டது. ஏன்...

விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா

மொழி நடையைக் கொண்டும், அதன் பேசு பொருளைக் கொண்டும் மிக எளிதாக வாசித்து  முடித்துவிடக்கூடியவை சாரு நிவேதிதாவின் நாவல்கள். எக்ஸிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்: சாருவின் படைப்புகளில் காமம் மையப் பேசுபொருளாக உள்ளது. காமம் இலக்கியத்தில்...

தூசி,கடிதங்கள்

தூசி – ரம்யா   ஆசிரியருக்கு, 'தூசி' – எத்தனை பெரிய படிமம்! என்றும் நிலைத்திருக்கும் ஒன்று, ஒரு கட்டத்தில் எல்லாவற்றின்மேலும் படிந்து மூழ்கடிக்கக்கூடியது. ஆனாலும் சில அரிய மனிதர்கள் தம் செயல்கள்மூலம் இந்த இயற்கையின் நெறியை...

மணிவிழா -ரம்யா கடிதம்

அன்பு ஜெ, சனிக்கிழமை காலை கோவை வந்து இறங்கியதிலிருந்தே எனக்கு விழா ஆரம்பித்துவிட்டது. கவிஞர் ஆனந்த் அண்ணா அழைக்க வந்திருந்தார். காலை ஐந்து மணிக்கு ஆளில்லாத கோவை சாலையில் “வெண்ணிலா சந்தன கிண்ணம். புன்னமடக்...

நீலி மின்னிதழ்- ரம்யா

அன்பு ஆசிரியருக்கு, தமிழ்விக்கி பணிக்காக “சக்ரவர்த்தினி” இதழ் பற்றிய பதிவு எழுதிக்கொண்டிருந்தபோது 1905லேயே பெண்களுக்காக மட்டும் இதழ் ஆரம்பித்திருந்தது வியப்பைத் தந்தது. பாரதி ஒரு வருடத்திற்குமேல் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அந்த பக்கத்தில்...

அறம், பக்தி, இன்னபிற -கடிதம்

அறம் தமிழ் விக்கி பக்தி தமிழ் விக்கி அன்பு ஜெ, தமிழ் விக்கியில் உங்களுடைய ”அறம்” பதிவு மிகப் பிடித்திருந்தது. ஒரு பரந்துபட்ட பொருளுடைய கலைச்சொல்லை நம் பண்பாட்டிலிருந்தே எடுத்து அதை தொகுத்திருப்பது மிகவும் பயனுள்ளது. ”அறம்”...

வல்லினம் கதைகள்

அன்புள்ள ஜெ வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி...

விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்

ரம்யா அரவிந்த் சுவாமிநாதன் அன்பு ஜெ, அரவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களின் இரு தொகுப்பு புத்தகங்களை (யாவரும் பப்ளிஷர்ஸ்) தமிழ் விக்கி பதிவுகளுக்காக பரிந்துரைத்திருந்தீர்கள். மிக அருமையான புத்தகம் ஜெ. ஒன்று “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் பாகம்...

சுழற்சி – ரம்யா

அன்பு ஜெ, சொல்வளர்காடு நாவலில் ”ஐதரேயம்” காட்டில் மகிதையின் வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது. ”இப்புடவி பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகி வரமுடியும்” என்ற வரிகள் எத்துனை மெய்மையானது. சுழன்று கொண்டிருப்பதாக நான் கற்றவை...