குறிச்சொற்கள் யூஜி கிருஷ்ணமூர்த்தி
குறிச்சொல்: யூஜி கிருஷ்ணமூர்த்தி
யூஜி
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தாங்கள் U.G. Krishnamurti-யின் தத்துவங்களைப் படித்திருக்கிறீர்களா? அவை குறித்து தங்களுடைய அபிப்ராயத்தை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
நன்றி.
ராதாகிருஷ்ணன். ரா
சென்னை
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
படித்திருக்கிறேன். என் நண்பர் மு.கி.சந்தானம் அவர்கள் யூஜி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருக்கமான உறவுள்ளவர்.
என்னை...