குறிச்சொற்கள் யுவராஜன்
குறிச்சொல்: யுவராஜன்
ஊட்டி காவிய முகாம் – யுவராஜன்
மலேசிய நண்பர் சு.யுவராஜன் சென்ற வருடம் எங்கள் ஊட்டி காவிய முகாம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த அனுபவங்களை ஒருவழியாக இப்போது அவரது இணையதளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறார்
http://syuvarajan.com/?p=463
வல்லினத்தில்…
மலேசியாவில் இருந்து வெளிவரும் வல்லினம் இணைய இதழ் மலேசிய இலக்கியசலனங்களை காட்டும் தளம். அதில் என்னுடைய மலேசிய பயணம் குறித்து யுவராஜன் எழுதிய இரு கட்டுரைகள் உள்ளன.
http://www.vallinam.com.my/issue22/column2.html
http://www.vallinam.com.my/issue22/pathivu2.html