குறிச்சொற்கள் யுயுத்ஸூ
குறிச்சொல்: யுயுத்ஸூ
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59
பகுதி ஒன்பது : சிறகெழுகை - 1
யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 5
யுயுத்ஸு துயில்கொண்டுவிட்டான். என்ன, துயில்கிறோமே, அரசர் ஆணையிட்ட பணி எஞ்சியிருக்கிறதே என அவன் அத்துயில் மயக்கத்திற்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தான். அவன் பிடியிலிருந்து சித்தம் நழுவி நழுவிச்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59
தென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் குறுங்காட்டுக்குள் பந்தங்கள் ஒழுகும் ஒளியும் சிதைகள் வானளாவ எரிந்து நின்றிருக்கும்...