குறிச்சொற்கள் யானை

குறிச்சொல்: யானை

தீராத விளையாட்டுப் பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன், வெண்முரசின் மிகச்சிறந்த விஷயம் என்று நான் நினைப்பது யானைகளையும் குதிரைகளையும் பற்றிய வர்ணனைதான். எப்போதுமே நீங்கள் யானைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர். விஷ்ணுபுரத்தில் வரக்கூடிய அங்காரகன் என்ற யானைகளை என்னால் மறக்கவே முடியாது....

யானை-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, நலம் தானே? கடந்த வாரம், மேகமலை சென்றிருந்தேன். வாய்ப்பு அமையும் போதெல்லாம் பயணம் செல்வதின் ஒரு பகுதி. யானைகளைக் காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தேன். காணக் கிடைக்கவில்லை. ஆனால் பயணம் முழுதும் யானை...

யானைக்கறி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். யானைப்பலி கட்டுரையைப் படித்த மனக்கலக்கமே இன்னமும் தீரவில்லை. அசாம் காடுகளிலுள்ள தண்டவாளப்பாதைகளில் அடிபட்டு இறக்கும் யானைகள் ஒருபக்கம், தங்களின் வாழ்விடத்திற்குள் யானை புகுந்துவிட்டதென அதைத்...

யானைப்பலி

திருவிழாவில் யானை மிரள்வது என்பது கேரளத்தின் முக்கியமான கேளிக்கை நிகழ்ச்சி. எந்தத் திருவிழாவையும் யாரோ ஒருவர் ‘அய்யோ, ஆனை வெரெண்டே’ என்ற ஒற்றைவரிக் கூச்சலைக்கொண்டு கலக்கிவிடலாம். நானெல்லாம் சின்னவயதில் குறைந்தது நான்குமுறையாவது அப்படி...