குறிச்சொற்கள் யமுனை
குறிச்சொல்: யமுனை
நீர்க்கூடல்நகர் – 2
இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77
எட்டு : குருதிவிதை - 8
யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76
எட்டு : குருதிவிதை – 7
முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72
எட்டு : குருதிவிதை - 3
உபப்பிலாவ்யத்தின் முகமுற்றத்தில் ஒருங்கி நின்றிருந்த பயணநிரையின் முன்னால் முகப்புத்தேரின் அருகே நின்றிருந்த சதானீகனை அணுகிய நிர்மித்ரன் குரல்தாழ்த்தி “கிளம்புவதற்கான நற்பொழுது முடியப்போகிறது, மூத்தவரே. சிற்றமைச்சர் தருணர் இதை...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58
ஏழு : துளியிருள் – 12
சர்வதன் மதுராவின் பெருந்துறை மேடைக்கு அரைக்காதம் அப்பால் யமுனைக்குள் கிளை தாழ்த்தி, படர்ந்து நின்றிருந்த பேராலமரத்தின் அடியில் கிளை வளைவுகளால் உருவான கூரைக்குக் கீழே மென்மரம் குடைந்துருவாக்கப்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
“நான் உறுதியளிக்கிறேன். காலபுரி புகுந்து உம் மைந்தனை மீட்டுத் திரும்புவேன்” என்று அந்தணனின் கைதொட்டு ஆணையிட்டு அர்ஜுனன் கிளம்பினான். தெற்குநோக்கி நான்கு நாட்கள் நடந்துசென்ற அவன் எதிரே சடைமகுடத்தில் பன்றிப்பல் பிறைசூடி புலித்தோல்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 9
விழிகொண்ட நாள்முதல் பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாதவர்கள் காண்டவத்து தட்சநாகர்கள். அங்கு இருளும் ஒளியும் ஆகி நின்றது பசுமையே. அனலென்று அவர்கள் அறிந்ததெல்லாம் இலைமீறிவந்த...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 1
புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும்....
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 48
பகுதி 10 : சொற்களம் - 6
திரௌபதியின் வருகையை அறிவிக்கும் பெருமுரசு ஒலி எழுந்தது. அரசமுறைமையில்லாமல் அவள் எங்கும் செல்வதில்லை. எங்கும் மறைந்துசெல்லக் கூடிய தோற்றமோ இயல்போ அவளுக்கு இருக்கவுமில்லை. அவள் அரண்மனையில்...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18
பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல்
ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...