குறிச்சொற்கள் யக்ஞசர்மர்

குறிச்சொல்: யக்ஞசர்மர்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 58

பகுதி பதினொன்று : முதற்களம் விதுரன் வெளியே சென்றபோது யக்ஞசர்மர் அவன் பின்னால் வந்தார். "சூதரே, நீங்கள் ஆடவிருப்பது ஆபத்தான விளையாட்டு" என்றார். "அரசரை நான் ஒருமாதமாக ஒவ்வொருநாளும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் இருக்கும்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57

பகுதி பதினொன்று : முதற்களம் விதுரன் சத்யவதியிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதுமே சகுனி என்ன நடக்கிறதென்பதை உய்த்தறிந்து கொண்டான். தன்னருகே அமர்ந்திருக்கும் பீஷ்மரும் அதை உணர்ந்துகொண்டுவிட்டார் என்பதை அவன் அறிந்தான். ஆனால் முகத்திலும் உடலிலும்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22

பகுதி ஐந்து : மணிச்சங்கம் ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த...