குறிச்சொற்கள் ம.நவீன்
குறிச்சொல்: ம.நவீன்
இருளெழுத்து – சுனில் கிருஷ்ணன்
சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி
ம.நவீன் தமிழ் விக்கி
சிகண்டி- நாவல். தமிழ் விக்கி
நாவல் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை சித்தரிக்கின்றது. இரண்டாயிரங்களின் தொடக்கம் மற்றும் அறுபதுகளின் காலகட்டம். கோலாலம்பூர் எனும் நகரம் தோட்டமாக இருந்த காலகட்டம்...
சிகண்டி- ஒரு தேவதையின் கதை
சிகண்டி நாவல் வாங்க
ம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும் அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல்...
சிகண்டி ஒரு கடிதம்
அன்பு ஜெயமோகன்,
நவீனின் சிகண்டி நாவல் அறிமுக உரையினைக் கேட்டேன். ஒரு மணி நேரத்துக்கும் குறையாத உரை. சிகண்டியைக் கொண்டு ஒரு நாவல் எப்படி அமைய வேண்டும் என்பதான தங்கள் பார்வையைப் பகிர்ந்திருந்தீர்கள். நீங்கள் நாவலுக்கான கோட்பாட்டை வரையறை...
மலேசியா நவீனின் சிகண்டி பற்றி…
சிகண்டி வாங்க
அன்புள்ள ஜெ,
பெருநகர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட சாத்தியங்களைக் கொண்டது. தமிழ்நாட்டில் சென்னையையும், மதுரையையும் பார்த்தாலே தெரியும் அங்கே எத்தனை விதமான வாழ்க்கை சாத்தியம் என்று. மதுரையில் கோரிப்பாளையத்திற்கும், பாண்டி கோவிலுக்கும் இடையே...
சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்
சிகண்டி வாங்க
என் இளம்பருவம் 1980களில் திருநெல்வேலியின் உள்ளடங்கிய கிராமமாக அப்போதிருந்த வாசுதேவநல்லூரில் கழிந்தது. மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவும், சிந்தாமணிநாத சுவாமியின் ஆனிப் பெருந்திருவிழாவும் ஊரின் பெரும் விழாக்கள். சிறிய சர்க்கஸ்...
வைரம்- கடிதங்கள்
வைரம் ம.நவீன்
அன்புள்ள ஜெ
ம.நவீன் எழுதிய வைரம் கதை ஒரு பேரபிள் போன்ற தன்மையுடன் இருந்தது. நவீனக் கதை இன்று அதிகமும் அடையமுற்படுவது அதைத்தான். பழைய நவீனத்துவக் கதைகள் வெறும் நெரேட்டிவ்கள்தான். அவற்றைச்...
அப்சரா- ம.நவீன்
“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப்...
வைரம் [சிறுகதை] ம.நவீன்
“வைரத்த தோண்டி எடுத்துடலாமா?” எனக் குமாரசாமி கேட்டபோது ஒரு ஜோடி மஞ்சள் பறவைகள், விருட்டென கொன்றை மரத்திலிருந்து பறப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் அவை அங்கு இருந்ததை நான் கவனிக்கவில்லை. அது...
பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி
https://youtu.be/KkRylkdA4q8
மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை
மலேசியாவில் தமிழ் நாவலான பேய்ச்சி அங்குள்ள சில தமிழ் இலக்கியக் குறுங்குழுக்களின் கோரிக்கையை ஏற்று மலேசியா அரசு தடை செய்துள்ளது.அதையொட்டி எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நடத்திய உரையாடல்
மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை
பேய்ச்சி வாங்க
வணக்கம்.
“பேய்ச்சி” நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளது.
ம. நவீன் - தமிழ் இலக்கியம் வாசிப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகமான இளைய தலைமுறை எழுத்தாளர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்தில் தீவிரமாகவும்...