குறிச்சொற்கள் மையநிலப் பயணம்
குறிச்சொல்: மையநிலப் பயணம்
மையநிலப்பயணம் -கடிதங்கள்
வணக்கம் ஐயா..
தங்களின் மைய நில பயண கட்டுரையில் வட இந்திய மாநிலங்களின் பின் தங்கிய கல்வி நிலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்
தங்கள் கவனத்திற்கு.....
கீழே உள்ள இணைப்பு, இந்தியா முழுவதுமான மாநிலங்களில் மாணவர்களின் உயர் கல்வி...
மையநிலப்பயணம் கடிதங்கள்
ஜெ வணக்கம்
படேஸவர் ஆலய தொகுதி பற்றிய குறிப்பு படித்தவுடன் பெறும் வருத்தம் ஏறபட்டது.
பெரு நாட்டில் மாச்சூ பிச்சு (15ஆம் நூற்றாண்டு) நகரத்தை விட பல நூற்றாண்டுகள் புராணமான இடம் கவனிப்பற்று இருக்கிறது.
ஃப்ரண்ட் லைன்...
மையநிலப்பயணம் கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மைய நில பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்தபடியே இருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும் வெறியைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்கள் பயணக்கட்டுரைகளுக்கு நன்றி கடமைப்பட்டவனாகிறேன். தங்கள் ஹொய்சாலக் கலைவெளிப்பயணங்களை வாசித்து அந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அருகர்களின் பாதை...
மையநிலப் பயணம் – 11
குவாலியர் விடுதியை காலையிலேயே ஒழித்து காரிலேறி வெயில் எழும்போதே சந்தேரிக்குக் கிளம்பிவிட்டிருந்தோம். எங்கள் பயணத்தில் கூடுமானவரை சமணத்தலங்களைத் தவறவிடுவதில்லை. முந்தைய அருகர்களின் பயணத்தில் மத்தியப்பிரதேசத்தை விரைந்து கடந்தோம். அப்போது விட்டுவிட்டுச் சென்ற ஊர்...
மையநிலப் பயணம் – 10
குவாலியரின் கோட்டை அமைந்துள்ள பெரிய பாறையைச் சுற்றி இருக்கும் சமணச்சிற்பங்களைப் பார்க்கலாம் என்று சென்றோம். சென்று சேர்வதற்குள் இருட்டிவிட்டது. அப்பகுதியே ஓய்ந்து கிடந்தது. இரண்டு பையன்கள் அமர்ந்திருந்தனர். அப்பால் காவலர் இருந்தார். பாறையில்...
மையநிலப்பயணம் -கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் மையநிலப்பயண இன்றைய சித்திரத்தில் மூன்று பகுதிகள் என்னைக் கவர்ந்தன. ஓன்று தேவியின் பெரிய உடைந்த பாதமும் அதன் மேல் பூஜைக்குறியீடாக ஒரு மலரும் மனத்தை எங்கேயோ இழுத்து சென்று ஏக்க...
மையநிலப் பயணம் – 9
படேஸ்வர் ஆலயத்தொகையினூடாக நடப்பது ஓர் சென்றகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும்இடையேயான உறவின் ஒரு குறியீட்டின்மேல் உலவுவதுதான். இந்த ஆலயத்தொகை கிபி எட்டாம்நூற்றாண்டு வாக்கில் கட்டத்தொடங்கப்பட்டு நாநூறாண்டுக்காலம் தொடர்ந்து கட்டப்பட்டது.
பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானியப் படையெடுப்பால்...
மையநிலப் பயணம் – 8
மாலை ஏழுமணிக்கெல்லாம் குவாலியர் வந்துவிட்டோம். குவாலியர் கோட்டை ரயில்நிலையம் அருகில்தான் இருக்கிறது. அங்கேயே அறைபோட்டோம். நான் எழுத அமர்ந்தேன். நண்பர்கள் அந்தியுணவை தேடி கிளம்பினார்கள். வரும்போதே வாங்கிவந்திருந்த வாழைப்பழத்தையும் ஆப்பிளையும் நான் சாப்பிட்டேன்....
மையநிலப் பயணம் – 7
ஓர் ஊரிலிருந்து விட்டுச்செல்வதென்பது தனிமையும் துயரும் தரும் அனுபவம். ஆனால் இத்தகைய பயணங்களில் அப்படி அல்ல. இது இன்னொரு ஊருக்கு, இன்னொரு வரலாற்றுக்கு. ஆகவே ஒரே ஊரில் ஒரே வரலாற்றுச்சூழலில் திளைத்துக்கொண்டிருப்பதான உணர்வே...
மையநிலப்பயணம் கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
நலம், நலம் அறிய ஆவல். என் முந்தைய கடிதத்தையும் தங்களின் சில வரி பதிலுடன், தளத்தில் கண்டேன்,, http://www.jeyamohan.in/103048#.WfMdVVtL_IU நன்றி. நாமளும் எழுத்தாளர் ஆயிட்டோம்ல என்று நினைத்துக்கொண்டேன், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது...