குறிச்சொற்கள் மேலை இசை -அறிமுகநூல்
குறிச்சொல்: மேலை இசை -அறிமுகநூல்
செழியனின் இசை
2005-இல் நண்பர் சுகாவின் நண்பராக நான் செழியனை சந்தித்தேன். அதற்கும் முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது அந்த வசீகரமான முன்வழுக்கையை நினைவுகூர்ந்தேன். 1997-இல் விஷ்ணுபுரம் நாவல் சிவகங்கை அகரம் ...